டெல்டா பிளசுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலர் உத்தரவு Jun 27, 2021 4642 டெல்டா பிளஸ் பாதிப்புகளுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்....